14 நாட்கள் பியானோ / கீபோர்ட் ஒன்லைன் கற்கைநெறி (தமிழில்)
இந்த ஒரு கற்கைநெறி போதும், ஒன்லைன் மூலமாக பியானோ / கீபோர்ட் வாசிக்க முழுமையாக கற்றுக்கொள்ள !!!
01) இந்த Course தொடர்பான முழு விளக்கமும் கீழுள்ள Video வில் இணைக்கப்பட்டுள்ளது.
CLICK PLAY BUTTON & WATCH NOW
02) எமது மியூசிக் சென்டர் தொடர்பான தகவல்கள் கீழுள்ள Video வில்
இணைக்கப்பட்டுள்ளது.
CLICK PLAY BUTTON & WATCH NOW
தற்போது புதிய Batch களுக்கான பதிவுகள் திறக்கப்பட்டுள்ளன.
- Course Duration : 14 DAYS ONLINE
- No Age Limit
- உலகத்தின் எப்பிரதேசத்தில் உள்ளவராக இருந்தாலும் இக்கற்கைநெறியில் ஒன்லைன் மூலமாக இணைய முடியும்.
- இசைத்துறையில் 10 வருட அனுபவமும் பியானோ / கீபோர்ட் கற்பித்தலில் அதிவுயர் தகுதியும் வாய்ந்த Professional Pianists மூலம் இக்கற்கைநெறி ஒன்லைன் மூலமாக கற்பிக்கப்படும்.
- கீபோர்ட் / பியானோ தொடர்பான எவ்வித கேள்விகளையும் இப்பாடநெறியில் உங்களால் தெளிவுபடுத்திக்கொள்ள முடியும்.
- ஒவ்வொரு வகுப்பும் பயிலுனர்கள் இலகுவாக விளங்கிக்கொள்ளும் வகையில் சுவாரஸ்யமாக கற்பிக்கப்டும்.
உங்கள் ஒன்லைன் வகுப்பு நேரங்களை, உங்களுக்கு பொருத்தமான ஒரு நேரத்திற்கு தெரிவு செய்து கொள்ள முடியும் அல்லது RECORDED VIDEO CLASS களை பெற்று நீங்களே சுயமாகவும் கற்றுக்கொள்ள முடியும்..
- தெரிவு 01 : சனி மற்றும் ஞாயிறு இரவு 8.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை
- தெரிவு 02 : சனி மற்றும் ஞாயிறு இரவு 9.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை
- தெரிவு 03 : வியாழன் மற்றும் வெள்ளி இரவு 8.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை
- தெரிவு 04 : வியாழன் மற்றும் வெள்ளி இரவு 9.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை
இக்கற்கைநெறியின் வகுப்புக்கள் வாரத்திற்கு 2 LIVE ONLINE வகுப்புகள் வீதம் மொத்தமாக 7 வாரங்கள் நடாத்தப்படும்.
இந்த Course இல் இணையும் அனைவரிற்கும்
- Online Class Recordings
- HD Private Video Lessons
- Notes Material (eBook)
- Verified Certificate அனைத்தும் வழங்கப்படும்.
தற்போது இம்முழு பாடநெறிக்குமான ஒரு முறைக்கட்டணம் :
- RS. 11,900.00 (LKR)
- RS. 3,400.00 (INR)
- $ 39.00 (USD)
இக்கற்கைநெறியின் தரத்திற்கு ஏற்றவாறே இக்கட்டணம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
இக்கற்கைநெறியின் கட்டணத்தை 02 தவணை முறைகளில் செலுத்தும் வசதியும் உங்களுக்கு உள்ளது.
- RS. 6,900.00 X 2 (LKR)
- RS. 2,000.00 X 2 (INR)
- $ 23.00 X 2 (USD)
Admissions Opened Now | Batch 09
14 Days of Complete Piano / Keyboard Online Course
இக்கற்கைநெறியின் 9th Batch வருகின்ற April 26 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும்.
Registration Closing Date :
- BATCH 03 - 25/04/2025
இந்த Batch இல் இணைந்து உங்கள் கீபோர்ட் இசைப் பயணத்தை ஆரம்பியுங்கள்.
Limited Seats Only Available For Each Batch !
ஆர்வமுள்ளவர்கள் மட்டும் உங்கள் பதிவை உறுதிபடுத்த தொடர்பு கொள்ளவும்.
Grand Music Centre
The Platform of Online Music Education


பதிவுகளுக்கு தொடர்பு கொள்ளவும்.