Your No.01 Choice To Learn Piano / Keyboard / Violin / Guitar Complete Education & Digital Music Production

14 Days of Advanced Piano / Keyboard Online Course - Expert Level

14 நாட்கள் முழுமையான மேம்மபட்ட நிலை பியானோ / கீபோர்ட் கற்கைநெறி (தமிழில்)

இக்கற்கைநெறி முழுமையாக தொழில்முறை இசைக்கலைஞர்களுக்காகவே
பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஒரு கற்கைநெறி போதும், Piano / Keyboard Playing மற்றும் Keyboard Performance இல் Number One ஆக.



What You'll Learn ?

  • Totally 11 Big Chapters, Each Chapter has 5 Sections.
  • This Course Included Complete Professional Piano / Keyboard Technics & Secrets.
  • Who Learn This, He/She Will Surely Do Advanced Cinematic Professional Performances.
  • We can not show premium syllabus' topics as public in this page. (After Course Registration You Can View All Contents of This Course)


எமது மியூசிக் சென்டர் தொடர்பான தகவல்கள் கீழுள்ள Video வில்
இணைக்கப்பட்டுள்ளது.

CLICK PLAY BUTTON & WATCH NOW


தற்போது புதிய Batch களுக்கான பதிவுகள் திறக்கப்பட்டுள்ளன.

  • Course Duration : 14 DAYS ONLINE
  • Age Limit : Min 16 - Max 65+

  • உலகத்தின் எப்பிரதேசத்தில் உள்ளவராக இருந்தாலும் இக்கற்கைநெறியில் ஒன்லைன் மூலமாக இணைந்து வீட்டில் இருந்தே கற்றுக்கொள்ள முடியும்.
  • இசைத்துறையில் 10 வருட அனுபவமும் பியானோ / கீபோர்ட் கற்பித்தலில் அதிவுயர் தகுதியும் வாய்ந்த Professional Pianists மூலம் இக்கற்கைநெறி ஒன்லைன் மூலமாக கற்பிக்கப்படும்.
  • கீபோர்ட் / பியானோ தொடர்பான எவ்வித கேள்விகளையும் இப்பாடநெறியில் உங்களால் தெளிவுபடுத்திக்கொள்ள முடியும். 
  • ஒவ்வொரு வகுப்பும் பயிலுனர்கள் இலகுவாக விளங்கிக்கொள்ளும் வகையில் Advanced Chapters பகுதிகளை உள்ளடக்கியவாறு  சுவாரஸ்யமாக கற்பிக்கப்டும்.

உங்கள் ஒன்லைன் வகுப்பு நேரங்களை, உங்களுக்கு பொருத்தமான ஒரு நேரத்திற்கு தெரிவு செய்து கொள்ள முடியும் அல்லது RECORDED VIDEO CLASS களை பெற்று நீங்களே சுயமாகவும் கற்றுக்கொள்ள முடியும்..

  • தெரிவு 01 : சனி மற்றும் ஞாயிறு இரவு 8.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை
  • தெரிவு 02 : சனி மற்றும் ஞாயிறு இரவு 9.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை
  • தெரிவு 03 : வியாழன் மற்றும் வெள்ளி இரவு 8.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை
  • தெரிவு 04 :  வியாழன் மற்றும் வெள்ளி இரவு 9.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை

இக்கற்கைநெறியின் வகுப்புக்கள் வாரத்திற்கு 2 LIVE ONLINE வகுப்புகள் வீதம் மொத்தமாக 7 வாரங்கள் நடாத்தப்படும். கட்டாயமாக நேரடி ஒன்லைன் வகுப்புக்களில் பங்குபற்ற வேண்டிய அவசியம் இல்லை ஒவ்வொரு வகுப்பிற்குமான RECORDED HD VIDEO LESSONS அனுப்பி வைக்கப்படும்.

இந்த Course இல் இணையும் அனைவரிற்கும் 
  1. Online Class Recordings
  2. HD Private Video Lessons
  3. Notes Material (eBook)
  4. Verified Certificate அனைத்தும் வழங்கப்படும்.
மற்றும் பின்வரும் விடயங்களையும் உள்ளடக்கியுள்ளது.
  1. 14 Days Live Classes
  2. Complete GMC Music Theory Books
  3. Perfect Advanced Training Sessions With Pro Song Books
  4. Life Time Access With Free Updates
  5. Free Access For 5 GMC Workshops

Free
  1. 14 Days of Beginner Level Piano / Keyboard Course Program
  2. 14 Days of Advanced Level Piano / Keyboard Chords Progression Program

தற்போது இம்முழு பாடநெறிக்குமான ஒரு முறைக்கட்டணம் :
  • RS. 30,000.00 (LKR)
  • RS. 8,600.00 (INR)
  • $ 100.00 (USD)
இக்கற்கைநெறியின் தரத்திற்கு ஏற்றவாறே இக்கட்டணம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

இக்கற்கைநெறியின் கட்டணத்தை 02 தவணை முறைகளில் செலுத்தும் வசதியும் உங்களுக்கு உள்ளது.
  • RS. 16,500.00 X 2 (LKR)
  • RS. 4,700.00 X 2 (INR)
  • $ 55.00 X 2 (USD)



Admissions Opened Now | Batch 02

14 Days of Advanced Piano / Keyboard Program கற்கைநெறியின் புதிய Batch (BATCH 02) வருகின்ற ஏப்ரல் 11 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும்.

Registration Closing Date : 
  1. BATCH 02 - 10/04/2025

இந்த Batch இல் இணைந்து உங்கள் கீபோர்ட் இசைப் பயணத்தை சர்வதேச தரத்திற்கு எடுத்துச் செல்லுங்கள். 

Limited Seats Only Available For Each Batch

ஆர்வமுள்ளவர்கள் மட்டும் உங்கள் பதிவை உறுதிபடுத்த தொடர்பு கொள்ளவும்.

Grand Music Centre
The Platform of Online Music Education
☎️ WhatsApp No : 94752517272

பதிவுகளுக்கு தொடர்பு கொள்ளவும்.


STUDENT REVIEWS