14 நாட்கள் முழுமையான மேம்மபட்ட நிலை Music Production கற்கைநெறி (தமிழில்)
இக்கற்கைநெறி முழுமையாக தொழில்முறை இசைக்கலைஞர்களுக்காகவே
பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஒரு கற்கைநெறி போதும், இந்திய சினிமா இசை மற்றும் Hollywood Music / English Songs போன்று எந்தவொரு குறைபாடும் இல்லாமல் Professional Music Projects உருவாக்கம் செய்ய !!!
What You'll Learn ?
01. Complete Music Production Chapters
- music theory fundamentals
- notes, scales, chords overview
- chords pattern and progressions
- major and minor difference
- logic pro x | ableton Live | cubase
- recordings
- studio microphones
- studio speakers
- headphones
- microphone technics
- jingles
- ad music scoring
- quantize & velocity
- bounce in place
- automation
- pitch correction
- shortcut keys
- summing tracks
- projects export
02. Pro Level Mixing & Mastering
03. Pro Level Dolby Mixing
எமது மியூசிக் சென்டர் தொடர்பான தகவல்கள் கீழுள்ள Video வில்
இணைக்கப்பட்டுள்ளது.
CLICK PLAY BUTTON & WATCH NOW
தற்போது புதிய Batch களுக்கான பதிவுகள் திறக்கப்பட்டுள்ளன.
- Course Duration : 14 DAYS ONLINE
- Age Limit : Min 16 - Max 65+
- உலகத்தின் எப்பிரதேசத்தில் உள்ளவராக இருந்தாலும் இக்கற்கைநெறியில் ஒன்லைன் மூலமாக இணைந்து வீட்டில் இருந்தே கற்றுக்கொள்ள முடியும்.
- இசைத்துறையில் 10 வருட அனுபவமும் Music Production மற்றும் Mixing Mastering கற்பித்தலில் அதிவுயர் தகுதியும் வாய்ந்த Professional Music Producer ஒருவரின் மூலம் இக்கற்கைநெறி ஒன்லைன் மூலமாக கற்பிக்கப்படும்.
- Music Prodcution தொடர்பான எவ்வித கேள்விகளையும் இப்பாடநெறியில் உங்களால் தெளிவுபடுத்திக்கொள்ள முடியும்.
- ஒவ்வொரு வகுப்பும் பயிலுனர்கள் இலகுவாக விளங்கிக்கொள்ளும் வகையில் Basic To Advanced Chapters பகுதிகளை உள்ளடக்கியவாறு சுவாரஸ்யமாக கற்பிக்கப்டும்.
உங்கள் ஒன்லைன் வகுப்பு நேரங்களை, உங்களுக்கு பொருத்தமான ஒரு நேரத்திற்கு தெரிவு செய்து கொள்ள முடியும் அல்லது RECORDED VIDEO CLASS களை பெற்று நீங்களே சுயமாகவும் கற்றுக்கொள்ள முடியும்..
- தெரிவு 01 : சனி மற்றும் ஞாயிறு இரவு 8.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை
- தெரிவு 02 : சனி மற்றும் ஞாயிறு இரவு 9.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை
- தெரிவு 03 : வியாழன் மற்றும் வெள்ளி இரவு 8.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை
- தெரிவு 04 : வியாழன் மற்றும் வெள்ளி இரவு 9.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை
இக்கற்கைநெறியின் வகுப்புக்கள் வாரத்திற்கு 2 LIVE ONLINE வகுப்புகள் வீதம் மொத்தமாக 7 வாரங்கள் நடாத்தப்படும்.
இந்த Course இல் இணையும் அனைவரிற்கும்
- Online Class Recordings
- HD Private Recorded Video Lessons
- Notes Material (eBook)
- Verified Certificate அனைத்தும் வழங்கப்படும்.
மற்றும் பின்வரும் விடயங்களையும் உள்ளடக்கியுள்ளது.
- 14 Days Live Classes
- Perfect GMC Support
- Perfect Advanced Demo Projects
- Life Time Access With Free Updates
- Free Access For 10 GMC Workshops
தற்போது இம்முழு பாடநெறிக்குமான ஒரு முறைக்கட்டணம் :
- RS. 89,000.00 (LKR)
- RS. 25,600.00 (INR)
- $ 299.00 (USD)
இக்கற்கைநெறியின் தரத்திற்கு ஏற்றவாறே இக்கட்டணம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
இக்கற்கைநெறியின் கட்டணத்தை 02 தவணை முறைகளில் செலுத்தும் வசதியும் உங்களுக்கு உள்ளது.
- RS. 49,000.00 X 2 (LKR)
- RS. 15,000.00 X 2 (INR)
- $ 175.00 X 2 (USD)
Admissions Opened Now | Batch 06
14 Days of Advanced Music Production கற்கைநெறியின் புதிய Batch (BATCH 06) வருகின்ற ஏப்ரல் 27 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும்.
Registration Closing Date :
- BATCH 06 - 26/04/2025
இந்த Batch இல் இணைந்து உங்கள் இசைப் பயணத்தை சர்வதேச தரத்திற்கு எடுத்துச் செல்லுங்கள்.
Limited Seats Only Available For Each Batch
ஆர்வமுள்ளவர்கள் மட்டும் உங்கள் பதிவை உறுதிபடுத்த தொடர்பு கொள்ளவும்.
Grand Music Centre
The Platform of Online Music Education


பதிவுகளுக்கு தொடர்பு கொள்ளவும்.