14 நாட்கள் பியானோ Advanced Chords ஒன்லைன் கற்கைநெறி (தமிழில்)
இந்த ஒரு ஒன்லைன் கற்கைநெறி போதும், முழுமையான Advanced Cinematic Piano Chords ஐயும் கற்றுக்கொள்ள !!!
எமது மியூசிக் சென்டர் தொடர்பான தகவல்கள் கீழுள்ள Video வில்
இணைக்கப்பட்டுள்ளது.
CLICK PLAY BUTTON & WATCH NOW
தற்போது புதிய Batch களுக்கான பதிவுகள் திறக்கப்பட்டுள்ளன.
- Course Duration : 14 DAYS ONLINE
- No Age Limit
- உலகத்தின் எப்பிரதேசத்தில் உள்ளவராக இருந்தாலும் இக்கற்கைநெறியில் ஒன்லைன் மூலமாக இணைய முடியும்.
- இசைத்துறையில் 10 வருட அனுபவமும் பியானோ / கீபோர்ட் கற்பித்தலில் அதிவுயர் தகுதியும் வாய்ந்த Professional Pianists மூலம் இக்கற்கைநெறி ஒன்லைன் மூலமாக கற்பிக்கப்படும்.
- கீபோர்ட் / பியானோ Chords தொடர்பான எவ்வித கேள்விகளையும் இப்பாடநெறியில் உங்களால் தெளிவுபடுத்திக்கொள்ள முடியும்.
- ஒவ்வொரு வகுப்பும் பயிலுனர்கள் இலகுவாக விளங்கிக்கொள்ளும் வகையில் சுவாரஸ்யமாக கற்பிக்கப்டும்.
உங்கள் ஒன்லைன் வகுப்பு நேரங்களை, உங்களுக்கு பொருத்தமான ஒரு நேரத்திற்கு தெரிவு செய்து கொள்ள முடியும் அல்லது RECORDED VIDEO CLASS களை பெற்று நீங்களே சுயமாகவும் கற்றுக்கொள்ள முடியும்..
- தெரிவு 01 : சனி மற்றும் ஞாயிறு இரவு 7.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை
- தெரிவு 02 : வியாழன் மற்றும் வெள்ளி இரவு 7.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை
இக்கற்கைநெறியின் வகுப்புக்கள் வாரத்திற்கு 2 LIVE ONLINE வகுப்புகள் வீதம் மொத்தமாக 7 வாரங்கள் நடாத்தப்படும்.
இந்த Course இல் இணையும் அனைவரிற்கும்
- Online Class Recordings
- HD Private Video Lessons
- Piano Chords Theory eBook
- Valid Certificate
- Chord Trick Materials அனைத்தும் வழங்கப்படும்.
தற்போது இம்முழு பாடநெறிக்குமான ஒரு முறைக்கட்டணம் :
- RS. 11,900.00 (LKR)
- RS. 3,400.00 (INR)
- $ 39.00 (USD)
இக்கற்கைநெறியின் தரத்திற்கு ஏற்றவாறே இக்கட்டணம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
இக்கற்கைநெறியின் கட்டணத்தை 02 தவணை முறைகளில் செலுத்தும் வசதியும் உங்களுக்கு உள்ளது.
- RS. 6,900.00 X 2 (LKR)
- RS. 2,000.00 X 2 (INR)
- $ 23.00 X 2 (USD)
Admissions Opened Now | Batch 02
14 Days of Advanced Piano Chords Online Course
இக்கற்கைநெறியின் 2nd Batch வருகின்ற April 26 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும்.
Registration Closing Date :
- BATCH 03 - 20/04/2025
இந்த Batch இல் இணைந்து உங்களுடைய கீபோர்ட் Chords தொடர்பான சகல சந்தேகங்களையும் தெளிவுப்படுத்திக்கொள்ளுங்கள்.
Limited Seats Only Available For Each Batch
ஆர்வமுள்ளவர்கள் மட்டும் உங்கள் பதிவை உறுதிபடுத்த தொடர்பு கொள்ளவும்.
Grand Music Centre
The Platform of Online Music Education


பதிவுகளுக்கு தொடர்பு கொள்ளவும்.